மேக்கப் September 30, 2013 முகம் துடைத்தாள் முகில் எடுத்து, முழு நிலவே, முடியவில்லையோ உன் ஒப்பனை...?! Read more
நம்பிக்கை September 30, 2013 முடிவற்ற (உன்) நினைவுகளைத் தாங்கி இன்று மட்டும் அஸ்தமிக்கும் இச்சூரியன்... விடியலை வசந்தமாக்க ! Read more
சேமிப்பு September 30, 2013 வறண்ட வயலில் அறுவடைக்கதிர்கள்... ஆடுகள்! வறட்சி காலத்தில் இறுதிச்சேமிப்பு.... இக்கோழிகள் முப்போதும் (எம்)வறுமையை மறக்கச்செய்யும் இக்கறவை மாடுகள். Read more