Skip to main content

Posts

Showing posts from September, 2013

நம்பிக்கை

முடிவற்ற (உன்) நினைவுகளைத் தாங்கி இன்று மட்டும் அஸ்தமிக்கும் இச்சூரியன்... விடியலை வசந்தமாக்க !

சேமிப்பு

வறண்ட வயலில் அறுவடைக்கதிர்கள்... ஆடுகள்! வறட்சி காலத்தில் இறுதிச்சேமிப்பு.... இக்கோழிகள் முப்போதும் (எம்)வறுமையை மறக்கச்செய்யும் இக்கறவை மாடுகள்.